LIVE: தமிழ்நாடு பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கினார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
Live Link     https://www.youtube.com/live/y2l4GV2We1I?si=q2m4DBpyQUKnJPw9
WATCH - https://youtu.be/0gl-vkhXC8s
https://www.youtube.com/live/0gl-vkhC8s?si=g-cFUJQBU5u9Zx2f
TN Budget | மகளிருக்கு வாக்குரிமை வழங்கிய சென்னை மாகாணத்தின் வழியில் அவர்களுக்கு சொத்துரிமை வழங்கியது தமிழ்நாடு
இந்தியாவுக்கே
முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது. பன்முக வளர்ச்சியை நோக்கி நடைபோடுகிறது
இருமொழிக்கொள்கையை
தொடர்ந்து பின்பற்றுவதால் உலக அளவில் தமிழர்கள் தடம் பதிக்கின்றனர்
நிதியமைச்சர்
தங்கம் தென்னரசு
https://whatsapp.com/channel/0029Va9p0DVHwXb8VtIKYk2c/30384
TN Budget | கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும்
கிராம
சாலைகளை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு
அனைத்து
கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,087 கோடி ஒதுக்கீடு ஒதுக்கீடு
100 வேலை
திட்டத்திற்கு ரூ.3790 கோடியை நிதி ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இந்த நிதியை விரைந்து ஒதுக்க கோரிக்கை விடுக்கிறோம்
தமிழ்
தொல்லியல் துறைக்கான அறிவிப்புகள் !
TN Budget | நாட்டிலேயே அதிக நகரமயமாக்கல் சவாலை தமிழ்நாடு சந்தித்துவருகிறது
சென்னைக்கு
அருகே 2000 ஏக்கரில் புதிய நகரம் அமைக்கப்படும். நவீன வசதிகள் கொண்டதாக இந்நகரம் அமையும். சென்னையை புதிய நகருடன் இணைத்திட போக்குவரத்து, மெட்ரோ வழித்தட நீட்டிப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும்
TN Budget | மகளிர் நலன் சார்ந்த அறிவிப்புகள்
விடியல்
பயணம் காரணமாக பேருந்து பயணம் செய்யும் பெண்களின் சதவீதம் 60 வரை உயர்ந்துள்ளது
https://whatsapp.com/channel/0029Va9p0DVHwXb8VtIKYk2c/30392
இருமொழிக்
கொள்கையை விட்டுத்தரமாட்டோம் என உறுதியாக உள்ள
முதல்வரின் பக்கம் நின்று மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்
https://whatsapp.com/channel/0029Va9p0DVHwXb8VtIKYk2c/30395
#நகர்புற அரச உதவிபெறும் பள்ளிகளுக்கு கலை உணவு திட்டம்
நகர்புற அரச உதவிபெறும் பள்ளிகளுக்கு கலை உணவு திட்டம் ரூ.600கோடி ஒதுக்கீடு
#Education 
TN Budget | பள்ளிக்கல்வியில்
சதுரங்க ஆட்டத்தை சேர்த்திடும் வகையில் உடற்கல்வி பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்
https://whatsapp.com/channel/0029Va9p0DVHwXb8VtIKYk2c/30398
#சாலைப்பணிகள்
https://whatsapp.com/channel/0029Va9p0DVHwXb8VtIKYk2c/30399
https://whatsapp.com/channel/0029Va9p0DVHwXb8VtIKYk2c/30400
#ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம்
REAKING | ராமேஸ்வரத்தில்
புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
#மழை வெள்ள நீரை சேமிக்க சென்னையில் புதிய நீர்த்தேக்கம் 
BREAKING | மழை
வெள்ள நீரை சேமிக்க சென்னையில் புதிய நீர்த்தேக்கம் - பட்ஜெட்டில் அறிவிப்பு
கோவளம்
அருகே உப வடி நிலத்தில்
4375 ஏக்கர் பரப்பில் 1.6 டி.எம்.சி.
வெள்ள நீரை சேகரிக்கும் வகையில் ரூ.360 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும். சென்னையின் 6வது நீர்த்தேக்கமாக இது அமையும்
#விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தட நீட்டிப்பு
விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ. 9335 கோடி ஒதுக்கீடு
TN Budget | சென்னை மெட்ரோ ரயிலின் மூன்றாவது கட்ட திட்டத்தில், தாம்பரத்தில் இருந்து கிண்டி வரை வேளச்சேரி வழியே மற்றும் கலங்கரை விளக்கத்தில் இருந்து உயர் நீதிமன்றம் வரை புதிய வழித்தடம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
#பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டால் பதிவுக் கட்டணம் 1% குறைவு
BREAKING | பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டால் பதிவுக் கட்டணம் 1% குறைவு
தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 | துறைகள் வாரியாக நிதி ஒதுக்கீடு விபரம்
தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 | துறைகள் வாரியாக நிதி ஒதுக்கீடு விபரம்
மேலும் பல திட்டங்கள் செயல்பாட்டிற்காக
etc.,
தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு
 
 
 
 
 
 
 
 
.webp) 
 
 
No comments:
Post a Comment